STR Accounting Skill Development Academy

STR Accounting Skill Development Academy

E-mail

strasdacademy@gmail.com

imageArtboard 1 copy

Call Us

+91 94448 05661

அன்புள்ள வணிகவியல் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் கணக்காளர்களுக்கு நீங்கள் ஒரு திறமையான கணக்காளராக விரும்புகிறீர்களா?

நாங்கள் கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையிலான ஒரு பாலமாக அமைக்கிறோம்

புத்தகம் மற்றும் மென்பொருள் அறிவு மட்டுமே உங்களை திறமையானவர்களாக உருவாக்கது, நிபுணர்களின் கூற்றுப்படி எவர் ஒருவர் தனது கனவுத் தொழிலில் நடைமுறைப் பயிற்சி மற்றும் பகுப்பாய்வு அறிவைப் பெறுகிராரோ அவர்களே தனது தொழிலில் வெற்றி பெறுகிறார்

எங்களை பற்றி

நவீன தொழில்முனைவோருக்கான கணக்கியல் சேவைகள்.

STR குழுமாம், திரு சு. தியாகராஜன் என்பவரால் உருவாக்கபட்டது அவரது ஒட்டுமொத்த 15 வருட பணி அனுபவத்தின் அடிப்படையில் அவர் இப்போது கணக்கியல் மற்றும் புத்தக பராமரிப்பு சேவைகளை வழங்கிவருகிறார், புதிய நிறுவனங்களுக்கான கணக்கியல் அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல், ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களுக்கான கணக்கியல் அமைப்பை மறுசீரமைப்பு செய்துதல் மற்றும் உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சரக்கு மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல் போன்ற சேவைகளையும் வழங்கிவருகிறார் மேலும் அவர் வணிக மாணவர்கள் மற்றும் பணிபுரியும் கணக்காளர்கள் ஒரு திறமையான கணக்காளர்களாக உருவெடுக்கவும் மற்றும் தொழில்துறை தரத்தை பூர்த்தி செய்யவும் பயிற்சி அளிக்கிறார்.

பயிற்சி

வணிகவியல் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் கணக்காளருக்கு
நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்

கணக்கியல் நிபுணரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

நாங்கள் கணக்காளர்களுக்கு தொழில்துறை தரத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு, Ind AS, வருமான வரி சட்டம், GST சட்டம், தொழிலாளர் சட்டம் போன்றவை தொடர்பான விதிகளின் அடிபடையில். கணக்கியல் தொழில்நுட்பத்தில் நடைமுறைப் பயிற்சியை வழங்குகிறோம்

தற்போது நாங்கள் online வகுப்பை மட்டுமே வழங்குகிறோம்

பணிமனை பாடத்திட்டத்தின் விவரங்கள்

பெயர்
கணக்கியல் தொழில்நுட்பங்களில் நடைமுறைப் பயிற்சி
கால அளவு
30 மணி நேரம் (தினமும் இரண்டு மணி நேரம்)
நேரம்
தினம்தோறும் காலை / மாலை மற்றும் சனி அல்லது ஞாயிறு தொகுதி (மாற்று நாட்களில்)
வகுப்பு முறை
ONLINE (Google Meet)
மொழி
தமிழ் / ENGLISH
முழு பணிமனை விவரக்குறிப்பு
இங்கே பதிவிறக்கவும்
ADOPTABLE PROGRAMS

பாடதிட்டதின் உள்ளடக்கம்

பகுதி I

ஒரு கணக்காளராக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை மற்றும் பிற பொதுவான கருத்துக்கள்

நிறுவனங்கள் சட்டம், வருமான வரிச் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான கணக்கியல் விதிகள்

பகுதி II

பின்வருவனவற்றிற்கான கணக்கியல் தொடர்புடைய நுட்பங்கள்

  • ஒரே பொருளுக்கான தொடர் உற்பத்தி தொழில்
  • வேறுபட்ட பொருளுக்கான உற்பத்தி தொழில்
  • வர்த்தக நடவடிக்கைகளுக்கான வணிகம்
  • சேவை வணிகம்
  • வேலை ஒப்பந்த சேவைகள்

பகுதி III

விளக்கப்பாடங்களுடன் வழக்கு ஆய்வுகள்

STR ACCOUNITING SOLUTIONS மூலம் செய்யப்படும் கணக்கியல் சேவைகளின் அடிப்படையில் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம் மற்றும் எங்களின் தற்போதைய கணக்கியல் சேவைகளின் அடிப்படையில் விளக்கப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன

நடைமுறை பயிற்சி மற்றும் பகுப்பாய்வு திறன்கள்

நிறுவன கணக்கு பயிற்சி, ஜிஎஸ்டி பயிற்சி, வருமான வரி பயிற்சி ஆகியவை STR Accounting-ன் சிறப்பு அம்சங்கள்